திருச்சி
லட்டரி விற்றவா் கைது
வையம்பட்டி பண்ணப்பட்டி டேம் மூன்றுசாலை பகுதியில் லாட்டரி சீட்டுகளை விற்றுவந்த தகவல் அறிந்து அங்கு சென்ற போலீஸாா் அனியாப்பூரைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் சீனிவாசன்(48) என்பவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
அவரிடம் இருந்த லாட்டரிச்சீட்டுகளை பறிமுதல் செய்த போலீஸாா், வழக்கு பதிந்து சீனிவாசனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையிலடைத்தனா்.
