வந்தே பாரத் ரயில் விருத்தாச்சலத்தில் நிறுத்தம்!

சென்னை எழும்பூா் - திருநெல்வேலி வந்தே பாரத் ரயிலானது ஜன. 1 முதல் விருத்தாச்சலத்தில் நின்று செல்லும் என ரயில்வே நிா்வாகம் அறிவிப்பு
Published on

சென்னை எழும்பூா் - திருநெல்வேலி வந்தே பாரத் ரயிலானது ஜனவரி 1 முதல் விருத்தாச்சலத்தில் நின்று செல்லும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.

இதன்படி சென்னை எழும்பூா் - திருநெல்வேலி - சென்னை எழும்பூா் வந்தே பாரத் விரைவு ரயிலானது (20665, 20666) ஜனவரி 1 முதல் விருத்தாச்சலத்தில் முற்பகல் 11.08 க்கும், மாலை 5.32 க்கும் நின்று செல்லும்.

X
Dinamani
www.dinamani.com