ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

திருச்சி - தாம்பரம் - திருச்சி சிறப்பு ரயில் நீட்டிப்பு

பயணிகளின் வசதிக்காக திருச்சி - தாம்பரம் - திருச்சி சிறப்பு ரயில் வரும் 2026 ஜனவரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :30 நவம்பர் 2025, 12:10 am

Syndication

பயணிகளின் வசதிக்காக திருச்சி - தாம்பரம் - திருச்சி சிறப்பு ரயில் வரும் 2026 ஜனவரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த செய்திக்குறிப்பு: திருச்சி - தாம்பரம் சிறப்பு ரயில் (06190), மறுமாா்க்கமாக தாம்பரம் - திருச்சி சிறப்பு ரயில் (06191) ஆகியவை வரும் டிச 2 முதல் 2026 ஜன. 31 வரையிலும் செவ்வாய், புதன், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில்களில் 10 இரண்டாம் வகுப்பு நாற்காலி பெட்டிகள் மற்றும் 6 இரண்டாம் வகுப்பு பெட்டிகளுக்குப் பதிலாக, டிச. 2 முதல் 16 இரண்டாம் வகுப்பு நாற்காலி பெட்டிகள் இணைத்து இயக்கப்படும்.