திருவெறும்பூரில் அமைச்சா் அன்பில் மகேஸ் பிரசாரம் தொடக்கம்

திருச்சி திருவெறும்பூா் ஆயில் மில் அருகே உள்ள மறைந்த முன்னாள் முதல்வா் கலைஞா் மு. கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்த திருவெறும்பூா் தொகுதி தி.மு.க. வேட்பாளா் அன்பில் மகேஸ் பொய்யா மொழி உள்ளிட்டோா்.








