முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

சாலை விரிவாக்கத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு கூடுதல் தொகை தேவை

திருச்சி -சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு கூடுதல் தொகை

Updated On :25 டிசம்பர் 2018, 9:33 am IST

திருச்சி -சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு கூடுதல் தொகை வழங்க வேண்டும் என கீழப்பழுவூர் கிராம மக்கள் மனு அளித்தனர்.
அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சே. தனசேகரனிடம்  அளித்த மனுவில் அவர்கள் தெரிவித்திருப்பது:
திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்காக, கீழப்பழுவூர் பகுதியிலும் சுமார் 80 பேரிடம் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. அதற்கு அரசு சார்பில் நில உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்ட தொகை குறைவாக உள்ளது.  எனவே, அரசு வழங்கவுள்ள மதிப்பீட்டுத்தொகையை கூடுதலாக வழங்க வேண்டும்.
ஜயங்கொண்டம் அருகேயுள்ள புதுச்சாவடி கிராம மக்கள் அளித்த மனு:  எங்கள் கிராமத்தில் 165 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் ஜன.17 ஆம் தேதி ஜல்லிக்கட்டு விளையாட்டு நடத்தப்பட்டு வருகிறது. நிகழாண்டிலும் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்க வேண்டும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.