அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வரைவு வாக்குச்சாவடிகள் பட்டியல் கடந்த 23 ஆம் தேதி விளம்பரப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், இறுதி செய்யப்பட்ட வாக்குச்சாவடிகள் பட்டியல் மே 4 ஆம் தேதிக்கு பதிலாக மே 14 ஆம் தேதி வெளியிடுவதாக மாநிலத்
தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் மு. விஜயலட்சுமி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.