உள்ளாட்சித் தேர்தல்: வாக்குச்சாவடி பட்டியல் மே 14-இல் வெளியீடு
By DIN | Published On : 05th May 2019 03:27 AM | Last Updated : 05th May 2019 03:27 AM | அ+அ அ- |

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வரைவு வாக்குச்சாவடிகள் பட்டியல் கடந்த 23 ஆம் தேதி விளம்பரப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், இறுதி செய்யப்பட்ட வாக்குச்சாவடிகள் பட்டியல் மே 4 ஆம் தேதிக்கு பதிலாக மே 14 ஆம் தேதி வெளியிடுவதாக மாநிலத்
தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் மு. விஜயலட்சுமி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...