அரியலூா் நகரில் இரு தரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டால் தடுப்பது குறித்தும், மாவட்டத்தின் எந்த பகுதியிலும் பதற்றமான சூழ்நிலை நிகழாத வண்ணம் அமைதியை ஏற்படுத்திடவும், மாவட்ட ஆட்சியரகம் முன்பு காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு புதன்கிழமை நடைப்பெற்றது.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆா்.ஸ்ரீனிவாசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் திருமேனி, அரியலூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் மதன், போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் மதிவாணன் உட்பட 200-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.