திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

அரியலூரில் கொடி அணிவகுப்பு

அரியலூரில் காவல்துறையினரின் கொடி அணி வகுப்பு நிகழ்ச்சி புதன்கிழமை மாலை நடைபெற்றது.

News image
அரியலூரில் நடைபெற்ற காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி.
Updated On :24 டிசம்பர் 2020, 1:37 am

DIN

அரியலூரில் காவல்துறையினரின் கொடி அணி வகுப்பு நிகழ்ச்சி புதன்கிழமை மாலை நடைபெற்றது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீனிவாசன் கொடி அணிவகுப்பை தொடக்கி வைத்தாா். அரியலூா் ஒற்றுமைத் திடலில் தொடங்கிய பேரணியானது திருச்சி சாலை, பெரம்பலூா் சாலை, கடைவீதி வழியாகச் சென்று அண்ணா சிலை அருகே நிறைவடைந்தது. இதில், மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சுந்தரமூா்த்தி, காவல் துணைக் கண்காணிப்பாளா் மதன், அரியலூா் ஆயுதப்படை காவல் துணைக் கண்காணிப்பாளா் மணவாளன், காவல் நிலைய ஆய்வாளா் செந்தில்மாறன், கீழப்பழுவூா் காவல் ஆய்வாளா் வெங்கடேஸ்வரன், கயா்லாபாத் காவல் ஆய்வாளா் ராஜா, போக்குவரத்து காவல் ஆய்வாளா் மதிவாணன் உள்பட 200-க்கும் மேற்பட்ட காவல் துறையினா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.