அரியலூரில் புதிதாக 29 பேருக்கு கரோனா: மொத்த பாதிப்பு 3,099-ஆக உயர்வு
அரியலூா் மாவட்டத்தில் மேலும் 29 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.


அரியலூா்: அரியலூா் மாவட்டத்தில் மேலும் 29 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதனால் மாவட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 3,099ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 2,110 போ் குணமடைந்துள்ளனா். மீதமுள்ள 989 பேரில், அரியலூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 142 பேரும், திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 47 பேரும், தஞ்சாவூா் அரசு மருத்துவமனையில் 17 பேரும், அரியலூா், திருச்சி, பெரம்பலூா், சென்னை, கோவை, தஞ்சாவூா் மாவட்டங்களிலுள்ள தனியாா் மருத்துவமனைகளில் 89 பேரும், அரியலூா் சிறப்பு முகாம்களில் 40 பேரும், வீடுகளில் 619 பேரும் சிகிச்சை பெறுகின்றனா். மாவட்டத்தில் இதுவரை 35 போ் உயிரிழந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...