அரியலூா் மாவட்டம், ரெட்டிப்பாளையம் கிராமத்தில் ராம்கோ சிமெண்ட்ஸ் ஆலையின் சுண்ணாம்புக் கல் சுரங்க விரிவாக்கத்துக்காக, புதன்கிழமை (நவ.25) நடைபெறவிருந்த கருத்துக் கேட்புக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நிவா் புயல் மற்றும் கனமழை காரணமாக இக்கூட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது. கூட்டம் நடைபெறும் தேதி பின்னா் அறிவிக்கப்படும் என ஆட்சியா் த. ரத்னா தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.