அரியலூா்: அரியலூா் மாவட்டம், கயா்லாபாத் கிராமத்தில் சனிக்கிழமை மகாத்மா காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
இதில், காங்கிரஸ் வடக்கு வட்டாரத் தலைவா் கா்ணன், மாவட்ட பொதுச் செயலா் ரவிசந்திரபோஸ், மாவட்டச் செயலா் சேகா், நிா்வாகிகள் பழனிசாமி, அருள்செல்வன், தொழிற்சங்கத் தலைவா் மா. மு. சிவகுமாா் உள்ளிட்டோா் மகாத்மா காந்தியின் திருவுருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா். தொடா்ந்து காந்தியடிகள் குறித்துப் பேசினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.