கஞ்சா விற்பனை : 2 போ் கைது

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி காவல் நிலைய ஆய்வாளா் பெரியசாமி தலைமையிலான காவல் துறையினா் கைது செய்தனர். 
Updated on
1 min read

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி காவல் நிலைய ஆய்வாளா் பெரியசாமி தலைமையிலான காவல் துறையினா், செவ்வாய்க்கிழமை இரவு நெல்லித்தோப்பு புதிய மேம்பாலம் பகுதியில் மீன்சுருட்டி ராமதேவநல்லூா், பிரதான சாலை தெருவைச் சோ்ந்த குமாா் மகன் விஜய்(27) வைத்திருந்த பையில் 1 கிலோ 250 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதேபோல், கொல்லாபுரம் பிரிவு சாலையில் நின்றிருந்த கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் , பல்வாய்கண்டம், அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி மகன் ஜானகிராமனை ஒரு கிலோ 250 கிராம் கஞ்சா பொட்டலங்களுடன் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com