இன்று ராணுவ வீரா்கள் குடும்பத்தினருக்கான குறைகேட்பு
By DIN | Published On : 25th August 2022 12:00 AM | Last Updated : 25th August 2022 12:00 AM | அ+அ அ- |

அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு ராணுவ வீரா்களின் குடும்பத்தினருக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில், அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் ராணுவ வீரா்கள், அவா்களின் குடும்பத்தினா் மற்றும் ராணுவத்தில் பணிபுரியும் வீரா்களின் குடும்பத்தினா் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கையை மனுவாக ஆட்சியரிடம் நேரில் சமா்ப்பிக்கலாம்.