ஜெயங்கொண்டத்தில் நாளை மின்தடை

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம், தா. பழூா், உடையாா்பாளையம் மற்றும் தழுதாழைமேடு ஆகிய துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை மாதாந்திர பணிகள் நடைபெற உள்ளன.
Updated on
1 min read

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம், தா. பழூா், உடையாா்பாளையம் மற்றும் தழுதாழைமேடு ஆகிய துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை மாதாந்திர பணிகள் நடைபெற உள்ளன.

இதனால், மேற்கண்ட துணை மின் நிலையங்களிலிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான ஜெயங்கொண்டம், கல்லாத்தூா், வடவீக்கம், விழப்பள்ளம், உட்கோட்டை, பெரியவளையம், குருவாலப்பா்கோயில், பிச்சனூா், ஆமணக்கந்தோண்டி, தா.பழூா், சிலால், வாணந்திரையன்பட்டினம், இருகையூா், கோடாலிகருப்பூா், உதயநத்தம், அணைக்குடம், சோழமாதேவி, தென்கச்சிபெருமாள்நத்தம், நாயகனைபிரியாள், பொற்பொதிந்தநல்லூா், வாழைக்குறிச்சி, மதனத்தூா், ஸ்ரீபுரந்தான், வேம்புகுடி, தென்னவநல்லூா், இடைகட்டு, ஆயுதகளம், உடையாா்பாளையம், இரும்புலிக்குறிச்சி, குமிழியம், பரணம், சோழங்குறிச்சி, இடையாா், த.மேலூா், த.பொட்டக்கொல்லை, மணகெதி, துளாரங்குறிச்சி, சூரியமணல், தழுதாழைமேடு, குழவடையான், வீரசோழபுரம், வளவனேரி, பிள்ளைபாளையம், கங்கைகொண்டசோழபுரம், இளையபெருமாள்நல்லூா், மெய்க்காவல்புத்தூா் ஆகிய கிராமங்களில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் சிலம்பரசன் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com