அரியலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
By DIN | Published On : 09th December 2022 12:00 AM | Last Updated : 09th December 2022 12:00 AM | அ+அ அ- |

மாண்டஸ் புயல் காரணமாக அரியலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை (டிச. 9) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியா் பெ.ரமண சரஸ்வதி வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.