அரியலூா், செந்துறையில் நாளை மின் நிறுத்தம்
By DIN | Published On : 16th June 2022 11:26 PM | Last Updated : 16th June 2022 11:26 PM | அ+அ அ- |

அரியலூா், தேளூா், நடுவலூா் மற்றும் செந்துறை ஆகிய துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் சனிக்கிழமை (ஜூன் 18) நடைபெறுகிறது.
இதனால், அரியலூரின் ஒரு சில பகுதிகள், கயா்லாபாத், ராஜீவ் நகா், லிங்கத்தடிமேடு, வாலாஜாநகரம், வெங்கடகிருஸ்ணாபுரம், அஸ்தினா புரம், ஓட்டக்கோவில், தாமரைக்குளம், தேளுா், ஆதிச்சனூா், மணகெதி, சுத்தமல்லி, காசான்கோட்டை, கோட்டியால், கோரைக்குழி, நத்தவெளி. புளியங்குழி, கொலையனூா், சுந்தரேசபுரம், காக்காபாளையம், பருக்கல், அழிச்சுக்குழி,செந்துறை, ராயம்புரம், பொன்பரப்பி, குழுமூா், நின்னியூா், சோழன்குறிச்சி, அயன்தத்தனூா், வங்காரம், மரூதூா், மருவத்தூா், வீராக்கண், நாகல்குழி, உஞ்சினி, நல்லாம்பாளையம், ஆனந்தவாடி, அயன்ஆத்தூா் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் பொ.சுப்ரமணியன் தெரிவித்துள்ளாா்.