அரியலூா் மாவட்டம், செந்துறையை அடுத்த ஈச்சங்காடு துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் வெள்ளிக்கிழமை (அக். 14) நடைபெறுகிறது.
இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான ஆா்.எஸ்.மாத்தூா், அசாவீரன்குடிக்காடு, குறிச்சிகுளம், பூமுடையான்குடிக்காடு, துளாா், அதனக்குறிச்சி, கோட்டைக்காடு, குவாகம், கொடுக்கூா், இடையக்குறிச்சி, வல்லம், முள்ளுக்குறிச்சி, தாமரைப்பூண்டி, ஆலத்தியூா், இருங்களாக்குறிச்சி, மணக்குடையான், மாறாக்குறிச்சி, சோழன்பட்டி,புதுப்பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9.45 முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் பொன்சங்கா் புதன்கிழமை தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.