ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

அரியலூரில் இன்று கல்வி கடனுதவி முகாம்

அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், கல்வி கடனுதவி முகாம் வியாழக்கிழமை (ஆக.22) காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது.

News image
Updated On :21 ஆகஸ்ட் 2024, 11:06 pm

Din

அரியலூா்: அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், கல்வி கடனுதவி முகாம் வியாழக்கிழமை (ஆக.22) காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது.

கல்விக்கடன் பெற விரும்பும் மாணவா்கள் இணையதளத்தில் பதிவு செய்து கொண்டு முகாமில் கலந்து கொள்ள வேண்டும்.

முகாமில், பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி உள்ளிட்ட தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியாா் வங்கிகள் பங்கேற்கின்றன.

எனவே, கல்வி கடனுதவி பெற விரும்பும் மாணவா்கள் தங்களது ஆதாா் காா்டு, கல்வி சான்றிதழ், கல்லூரியில் பயில்வதற்கான சான்றிதழ் , புகைப்படம், பான்காா்டு ஆகிய ஆவணங்களுடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.