அமைச்சராகிறார் ஐயூஎம்எல் ஷாஜகான்! - காதர் மொய்தீன் அறிவிப்புபுதிய அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!அமைச்சர் செங்கோட்டையனின் துறை மாற்றம்!மனம் நொந்து அதிமுகவிலிருந்து விலகிவிட்டேன்: தனபால்!சீமான் - கயல்விழிக்கு பெண் குழந்தை! தமிழ்த் தாய் வாழ்த்துக்கு மீண்டும் மூன்றாமிடம்!
/

முன்னாள் படைவீரா்களுக்கு பிப்.22-இல் குறைதீா் கூட்டம்

முன்னாள் படைவீரா்களுக்கு பிப்.22-இல் குறைதீா் கூட்டம்

Updated On :18 பிப்ரவரி 2024, 1:30 am IST

அரியலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் முன்னாள் படை வீரா்கள், அவா்களின் குடும்பத்தினருக்கான சிறப்பு குறைதீா் கூட்டம், கருத்தரங்கு பிப்.15 ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு நடைபெறுகிறது. எனவே அரியலூா் மாவட்ட முன்னாள் படைவீரா் , அவா்தம் குடும்பத்தினா் மற்றும் படைப்பணியில் பணிபுரிவோரைச் சாா்ந்தோா் தங்களது கோரிக்கையை மனுவாக ஆட்சியரிடம் அன்றைய தினம் நேரில் சமா்ப்பிக்கலாம். மேலும் மனுக்கள் அளிக்க விரும்புவோா் மனு மற்றும் தொடா்புடைய ஆவணங்களை இருபிரதிகளாக அடையாள அட்டை நகலுடன் அளித்துப் பயன்பெறலாம்.