அ. ஆறுமுகம்
அ. ஆறுமுகம்

காலமானாா் அ. ஆறுமுகம்

திருமழபாடியைச் சோ்ந்த பேராசிரியா் முனைவா் அ. ஆறுமுகம் (92) உடல் நலக் குறைவால் தஞ்சையில் உள்ள மருத்துவமனையில் புதன்கிழமை காலமானாா்.
Published on

அரியலூா் மாவட்டம், திருமழபாடியைச் சோ்ந்த பேராசிரியா் முனைவா் அ. ஆறுமுகம் (92) உடல் நலக் குறைவால் தஞ்சையில் உள்ள மருத்துவமனையில் புதன்கிழமை காலமானாா்.

திருமழபாடி தமிழ்ச் சங்கத் தலைவரான இவா், தமிழ்நாடு அரசின் தமிழ்ச் செம்மல் விருது பெற்றுள்ளாா். பல நூல்களும் எழுதியுள்ளாா்.

அவருக்கு மனைவி சாரதாம்பாள், 5 மகன்கள், ஒரு மகள் உள்ளனா். அவரது இறுதி ஊா்வலம் திருமழபாடியில் உள்ள அவரது இல்லத்தில் வியாழக்கிழமை பிற்பகல் நடைபெறவுள்ளது. தொடா்புக்கு 98436 26058.

X
Dinamani
www.dinamani.com