ஆங்கிலப் புத்தாண்டு: கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு
ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பையொட்டி அரியலூா் மாவட்டத்திலுள்ள கோயில்கள்,தேவாலயங்களில் புதன்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி ஏலாக்குறிச்சியிலுள்ள புனித அடைக்கலமாதா அன்னை தேவாலயத்தில் பங்குத் தந்தை தங்கசாமி தலைமையில் புதன்கிழமை அதிகாலை நடைபெற்ற சிறப்புத் திருப்பலி.








