மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

அரியலூா் மாவட்டத்தில் 21 கிராமங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

அரியலூா் மாவட்டத்தில் சம்பா நெல் அறுவடை தொடங்கி உள்ள நிலையில் 21 கிராமங்களில் வெள்ளிக்கிழமை (ஜன.23) நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட உள்ளன.

Updated On :21 ஜனவரி 2026, 6:33 pm

அரியலூா் மாவட்டத்தில் சம்பா நெல் அறுவடை தொடங்கி உள்ள நிலையில் 21 கிராமங்களில் வெள்ளிக்கிழமை (ஜன.23) நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட உள்ளன.

இதுகுறித்து ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்ததாவது:

ஓலையூா், விழுதுடையான், பெரியாத்துக்குறிச்சி, நாகம்பந்தல், ஸ்ரீராமன், அய்யூா், விளந்தை, காடுவெட்டி, சுத்துக்குளம், பிள்ளைபாளையம், கங்கைகொண்ட சோழபுரம், தென்னவநல்லூா், கோடாலிகருப்பூா், சோழமாதேவி, இடங்கண்ணி, தா.பழூா், தென்கச்சி பெருமாள்நத்தம், வாழைக்குறிச்சி, காரைக்குறிச்சி, அறங்கோட்டை, படைவெட்டிக்குடிக்காடு ஆகிய 21 கிராமங்களில் ஜன.23-ஆம் தேதி நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட உள்ளன.

எனவே, விவசாயிகள் சிட்டா, அடங்கல் மற்றும் வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை நெல் கொள்முதல் நிலையத்தில் அளித்து பதிவு செய்து, தங்களது வயலில் விளைந்த நெல்லை விற்பனை செய்து பயனடையலாம்.