தொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

வி.சி கட்சியில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

பாமகவில் இருந்து விலகிய அக்கட்சியினர் திங்கள்கிழமை விடுதலைச்சிறுத்தைகள் கட்சியில் இணைந்தனர்.

Updated On :14 மே 2018, 10:48 pm

பாமகவில் இருந்து விலகிய அக்கட்சியினர் திங்கள்கிழமை விடுதலைச்சிறுத்தைகள் கட்சியில் இணைந்தனர்.
பாமக வடக்கு ஒன்றியச் செயலாளர் ரமேஷ் தலைமையில் அக்கட்சியினர் 28 பேர் திங்கள்கிழமை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் பெ.ஜெயராமன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர்.
நிகழ்ச்சியில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் நகரச் செயலாளர் முரளி, மாவட்ட செய்தி தொடர்பாளர் இளங்கோ, தொண்டரணி மாவட்ட அமைப்பாளர் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.