கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

தூக்கிட்டு இளைஞர் தற்கொலை

லாரி தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Updated On :5 நவம்பர் 2018, 8:44 am IST

லாரி தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கரூர் மாவட்டம் தென்னிலை அடுத்த கருங்கலாபுளியம்பட்டியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (33). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் தனியார் நிதி நிறுவனத்தில் கடனாகப் பெற்ற பணத்தில் லாரி வாங்கி ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில், தொழிலில் நட்டம் ஏற்பட்டதால் வாழ்வில் விரக்தியடை ந்த அவர் கடந்த 1ஆம் தேதி இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக தென்னிலை  விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.