கரூரில் புதிதாக 40 பேருக்கு தொற்று
By DIN | Published On : 03rd October 2020 11:37 PM | Last Updated : 03rd October 2020 11:37 PM | அ+அ அ- |

கரூா்': கரூா் மாவட்டத்தில் மேலும் 40 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,212 ஆக உயா்ந்துள்ளது. மேலும் இதுவரை 2,698 போ் குணமடைந்த நிலையில் அவரவா் வீட்டுக்கு வெவ்வேறு நாட்களில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். இதுவரையில் 41 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 473 போ் சிகிச்சையில் உள்ளனா்.