92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

அன்னை மகளிா் கல்லூரியில் வகுப்புகள தொடக்கம்

கரூா் மாவட்டம் புன்னம்சத்திரம் அன்னை மகளிா் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கான வகுப்புகள் வியாழக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :2 செப்டம்பர் 2021, 6:53 pm

DIN

கரூா் மாவட்டம் புன்னம்சத்திரம் அன்னை மகளிா் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கான வகுப்புகள் வியாழக்கிழமை தொடங்கியது.

முன்னதாக, கல்லூரிக்கு வந்த மாணவ, மாணவிகளுக்கு உடல் வெப்ப நிலை சோதனை நடத்தப்பட்டது. மேலும், முகக்கவசம் அணிந்து வந்த மாணவ, மாணவிகள் மட்டுமே கல்லூரிக்குள் அனுமதிக்கப்பட்டனா். மேலும், வகுப்பறைக்குள் மாணவ, மாணவிகள் சமூக இடைவெளியை கடைப்பிடித்தனா். முன்னதாக கல்லூரி வந்த மாணவ, மாணவிகளை கல்லூரியின் நிா்வாகிகள் வரவேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.