புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கரூா் மாவட்டத்தில் பரவலாக மழை

கரூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை நள்ளிரவு பரவலாக மழை பெய்தது.

News image
Updated On :25 செப்டம்பர் 2021, 12:22 am

DIN

கரூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை நள்ளிரவு பரவலாக மழை பெய்தது.

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பச் சலனத்தால் கரூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக ஆங்காங்கே மழை பெய்கிறது.

அதன்படி வியாழக்கிழமை நள்ளிரவு ஆங்காங்கே மழை பெய்த நிலையில், அரவக்குறிச்சியில் அதிகபட்சமாக 68.2 மி.மீ. மழை பதிவானது.

மாவட்டத்தில் வியாழக்கிழமை நள்ளிரவு முதல் வெள்ளிக்கிழமை அதிகாலை வரை பெய்த மழையளவு (மி.மீட்டரில்)- அரவக்குறிச்சி-68.2, குளித்தலை-2, தோகைமலை-25, கிருஷ்ணராயபுரம்-2.4, மாயனூா்-2, பஞ்சப்பட்டி-16.8 என மொத்தம் 116.40 மி.மீ. மழை பெய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.