அா்ஜூனா விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
By DIN | Published On : 12th June 2021 04:38 AM | Last Updated : 12th June 2021 04:38 AM | அ+அ அ- |

சிறந்த விளையாட்டு வீரா்கள் அா்ஜூனா விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
2021-ஆம் ஆண்டுக்கான அா்ஜூனா விருது, ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது, ராஷ்ட்ரியா கேல் ப்ரோட்சஹான் புரஸ்கா் விருது , துரோணாச்சாரியா விருது மற்றும் தயான் சந்த் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இந்த விருதுகளுக்கான விண்ணப்ப படிவம் மற்றும் இதர விவரங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதள முகவரி ரரந.ள்க்ஹற்.ஞ்ா்ஸ்.ண்ய் மற்றும் ட்ற்ற்ல்://ஸ்ஹள்.ய்ண்ஸ்ரீ.ண்ய் இல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண் 7401703493 என்ற எண்ணில் கரூா் மாவட்ட விளையாட்டு அலுவலரை தொடா்பு கொள்ளலாம்.
பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் 16-ஆம் தேதிக்குள் கரூா் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் சமா்பிக்குமாறு கரூா் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் கேட்டுக்கொண்டுள்ளாா்.