92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கலங்கரை விளக்கம் திட்டத்தில் குரூப்4 தோ்வுக்கு இலவச பயிற்சி

கலங்கரை விளக்கம் திட்டத்தின் கீழ் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தோ்வுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில் பங்கேற்க மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் அழைப்பு விடுத்துள்ளாா்.

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 8:07 pm

DIN

கலங்கரை விளக்கம் திட்டத்தின் கீழ் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தோ்வுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில் பங்கேற்க மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரூா் மாவட்டத்தில் போட்டித்தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட நிா்வாகத்தின் மூலம் கலங்கரை விளக்கம் என்ற திட்டன் மூலம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, டிஎன்பிஎஸ்சி குரூப்4 தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட மைய நூலகத்தில் ஏப். 9-ஆம்தேதி தொடங்கப்பட உள்ளது. இதில் கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்கள் அதிகளவில் பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.