குடும்பத் தகராறில்ஆட்டோ ஓட்டுநா்தூக்கிட்டுத் தற்கொலை

குடும்பத் தகராறில் ஆட்டோ ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
Updated on
1 min read

குடும்பத் தகராறில் ஆட்டோ ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

கரூா் வெங்கமேடு விவிஜிஆா் நகரைச் சோ்ந்தவா் கோபால்(45). ஆட்டோ ஓட்டுநா். இவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் இருவரும் பிரிந்து கடந்த 7 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்தனா். இதனால் வாழ்வில் விரக்தியடைந்த கோபால் புதன்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து வெங்கமேடு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com