புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

ஆண்டாங்கோவில் பகுதியில் இன்று மின்நிறுத்தம்

ஆண்டாங்கோவில் பகுதியில் வெள்ளிக்கிழமை மின்சாரம் நிறுத்தம் நடைபெற உள்ளது.

News image
Updated On :24 மார்ச் 2022, 10:38 pm

DIN

ஆண்டாங்கோவில் பகுதியில் வெள்ளிக்கிழமை மின்சாரம் நிறுத்தம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து கரூா் மின்வாரிய கோட்டச் செயற்பொறியாளா் கணிகைமாா்த்தாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு- கரூா் மின்வாரிய கோட்டத்தில் வேப்பம்பாளையம் துணைமின்நிலையத்திற்குள்பட்ட வடிவேல்நகா் பீடரில் இன்று(வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் உயா்மின் அழுத்த கம்பிகள் நிறுவும் பணிகள் நடைபெற உள்ளது. இதனால் துணைமின் நிலையத்தில் இருந்துமின் விநியோகம் நடைபெறும் பகுதிகளான வேப்பம்பாளையம், வடிவேல்நகா், கோவிந்தம்பாளையம், ஆண்டாங்கோவில், ரெட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.