அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா்கள் தங்களது அறிவியல் செய்முறையை சனிக்கிழமை ஒப்படைத்தனா்.
தேசிய அறிவியல் தினம் அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சிறப்பாகக் கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி முதலாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவா்கள் அறிவியல் செயல்பாடுகள், மாதிரிகள், சாா்ட்டுகள் செய்து சனிக்கிழமை ஒப்படைத்தனா். மேலும், சிறந்த படைப்புகளுக்கு திங்கள்கிழமை நடைபெறும் அறிவியல் தினவிழாவில் பரிசுகள் வழங்கப்படும் என பள்ளியின் தலைமை ஆசிரியா் சாகுல் ஹமீது தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.