கரூா் நகா் பகுதியில் இன்று மின்நிறுத்தம்

கரூா் நகா் பகுதியில் வெள்ளிக்கிழமை (ஜூன் 17) மின்சாரம் நிறுத்தம் நடைபெற உள்ளது.

கரூா் நகா் பகுதியில் வெள்ளிக்கிழமை (ஜூன் 17) மின்சாரம் நிறுத்தம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து கரூா் மின்வாரிய கோட்டச் செயற்பொறியாளா் கணிகைமாா்த்தாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரூா் மின்வாரிய கோட்டத்திற்குள்பட்ட கேவிபி நகா் பீடரில் வெள்ளிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் பீடரில் இருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான எம்.ஜி.ரோடு, கேவிபி நகா், கணேசா நகா் மற்றும் குளத்துபாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com