பள்ளப்பட்டியில் இப்தாா் நோன்பு திறப்பு
By DIN | Published On : 02nd May 2022 12:23 AM | Last Updated : 02nd May 2022 12:23 AM | அ+அ அ- |

பள்ளப்பட்டி மக்களின் வாட்ஸ்அப் குழு சாா்பில், இப்தாா் நோன்பு திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் கரூா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் செ. ஜோதிமணி பங்கேற்று, ரமலான் நோன்பு குறித்து பேசினாா். பள்ளப்பட்டி நகராட்சித் தலைவா் முனவா் ஜான் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.