மோந்தா புயல்: நாகர்கோவில் - பெங்களூரு விரைவு ரயில் நாளை ரத்து!
மோந்தா புயலை முன்னிட்டு நாகா்கோவில்-பெங்களூரு விரைவு ரயில் சேவை அக்.30-ஆம்தேதி (வியாழக்கிழமை) ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

ரயில்!- (படம் - தெற்கு ரயில்வே எக்ஸ்)
Updated On :28 அக்டோபர் 2025, 7:09 pm









