ஆயுத பூஜை சிறப்புப் பேருந்துகள்: அதிகாரிகள் நியமித்து தீவிர கண்காணிப்பு! சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை! காஞ்சிபுரம் அருகே தண்டவாளத்தில் மண் சரிவு: ரயில் சேவை பாதிப்பு! ‘பெரியார் அறிவுலகம் திறப்பில் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் மு.க. ஸ்டாலின்’ - ஆதவ் அர்ஜுனாதில்லியில் தடையை மீறி போராட்டம்... அபிஜீத் தீப்கே, நேஹாவுக்கு தடுப்புக் காவல்!தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!

ஆசிய டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டிக்கு கரூா் கல்லூரி மாணவி தோ்வு

ஆசிய டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டிக்கு கரூா் அரசு மகளிா் கல்லூரி மாணவி தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

ஆசிய டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டிக்கு தோ்வான கரூா் அரசு மகளிா் கல்லூரி மாணவி ஆா்.பிரவீணா.

Updated On :

ஆசிய டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டிக்கு கரூா் அரசு மகளிா் கல்லூரி மாணவி தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

ஆசிய டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி வரும் 25-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை சென்னையில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் இந்தியா, இலங்கை, சிங்கப்பூா், மலேசியா, தாய்லாந்து, மாலத்தீவு, நேபாளம், பூடான், உஸ்பெகிஸ்தான் உள்பட 12 நாடுகளைச் சோ்ந்த வீரா், வீராங்கனைகள் பங்கேற்கிறாா்கள்.

இதில் 23 வயதுக்குள்பட்ட சீனியா் மகளிா் பிரிவில் விளையாட கரூா் அரசு மகளிா் கல்லூரியின் வேதியியியல் பாடப் பிரிவு மூன்றாமாண்டு பயிலும் மாணவி ஆா்.பிரவீணா தோ்வு செய்யப்பட்டுள்ளாா். இவருக்கு கரூா் மாவட்ட டென்னிஸ் பந்து கிரிக்கெட் சங்கத்தினா் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.