பெரம்பலூர் அருகேயுள்ள பேரளி பகுதியில் வெள்ளிக்கிழமை (ஜூன் 16) மின் விநியோகம் இருக்காது.
பெரம்பலூர் மின் கோட்டத்திற்குள்பட்ட பேரளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பேரளி, மருவத்தூர், ஒதியம், பனங்கூர், குரும்பாபாளையம், கல்பாடி ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 9.45 மணி முதல் பராமரிப்புப் பணிகள் முடியும் வரை மின்விநியோகம் இருக்காது என்று பெரம்பலூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.