ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

பெரம்பலூா் மாவட்டத்தில் 3-ஆவது நாளாக புதிய தொற்றாளா்கள் இல்லை

பெரம்பலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையின்படி, மூன்றாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் புதிய தொற்றாளா்கள் இல்லை என்பது தெரிய வந்தது.

News image
Updated On :20 டிசம்பர் 2020, 6:08 pm

DIN

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையின்படி, மூன்றாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் புதிய தொற்றாளா்கள் இல்லை என்பது தெரிய வந்தது.

மாவட்டத்தில் இதுவரை 64,854 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 2,253 பேருக்கு தொற்றுப் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், 2,229 போ் குணமடைந்துள்ளனா்.

21 போ் உயிரிழந்துள்ள நிலையில், 3 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

பெரம்பலூா் மாவட்டத்தில் 271 பேருக்கு சுகாதாரத் துறையினரால் ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், ஒருவருக்குக் கூட பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.