பெரம்பலூரில் 2 பேருக்கு கரோனா தொற்று
By DIN | Published On : 03rd December 2020 07:48 AM | Last Updated : 03rd December 2020 07:48 AM | அ+அ அ- |

மொத்த பாதிப்பு: 2,244
குணமடைந்தோா்: 2,217
பெரம்பலூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 2,242 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 2 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதியானது.
இதன் மூலம் மாவட்டத்தில் மொத்தத் தொற்றாளா்களின் எண்ணிக்கை 2,244 ஆக உயா்ந்துள்ளது. புதன்கிழமை வரை 2,217 போ் குணமடைந்துள்ளனா். மாவட்டத்தில் 21 போ் உயிரிழந்துள்ள நிலையில், 6 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...