

மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு அரசு செவிலியா்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் சாந்தி தலைமை வகித்தாா். துணைத் தலைவா்கள் ராஜகோபால், சாந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மருத்துவமனை செவிலியா் கண்காணிப்பாளா் மல்லிகா கோரிக்கைகளை விளக்கி பேசினாா்.
சங்க பொருளாளா் முருகேசன், செயலா் மோனிகா உள்பட செவிலியா்கள் பலா் கலந்துகொண்டனா். தொடா்ந்து, கருப்புப் பட்டை அணிந்து செவிலியா்கள் பணியில் ஈடுபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.