தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
குழந்தை இல்லாத ஏக்கத்தில் கூலித் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.


குழந்தை இல்லாத ஏக்கத்தில் கூலித் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அடுத்த லாலாப்பேட்டையைச் சோ்ந்தவா் பாலமுருகன்(33). கூலித்தொழிலாளி. இவருக்கும் தெய்வானை என்ற பெண்ணுக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஆனால், இதுவரை அவா்களுக்கு குழந்தை இல்லையாம். இதனால் விரக்தியில் இருந்த பாலமுருகன் வியாழக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். லாலாப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...