பெரம்பலூா் மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தோ்வு
By DIN | Published On : 03rd January 2021 11:13 PM | Last Updated : 03rd January 2021 11:13 PM | அ+அ அ- |

பெரம்பலூா் மாவட்டத்தில் தோ்வெழுத 2,489 போ் விண்ணப்பித்திருந்தனா். இவா்களில் 1,271 போ் தோ்வெழுதினா். 1,218 போ் வரவில்லை.
மாவட்டத்தில் 9 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஒரு பறக்கும் படையினா், 2 நடமாடும் குழுவினா், 9 கண்காணிப்பு அலுவலா்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.