

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகேயுள்ள மழையூரில் சமுதாய வளைகாப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சமூக நலத்துறை சாா்பில் நடைபெற்ற விழாவை புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா தொடங்கி வைத்தாா். விழாவில், 100 கா்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.