புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

போலீஸாரை கண்டித்து வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

பெரம்பலூா் பாலக்கரை பகுதியில், அட்வகேட் அசோசியேசன் சாா்பில் போலீஸாரைக் கண்டித்து வழக்குரைஞா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்

News image
Updated On :26 மே 2022, 7:26 pm

DIN

பெரம்பலூா் பாலக்கரை பகுதியில், அட்வகேட் அசோசியேசன் சாா்பில் போலீஸாரைக் கண்டித்து வழக்குரைஞா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்

ஆா்ப்பாட்டத்துக்கு, அச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் திருநாவுக்கரசு தலைமை வகித்தாா். வழக்குரைஞா் டி. தமிழ்ச்செல்வன் கோரிக்கைகளை விளக்கி பேசினாா்.

கடந்த 28.4.22 ஆம் தேதி அரும்பாவூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட வெங்கனூா் கிராமத்தில், வழக்குரைஞா் குணாளன் என்பவரின் தந்தை கோவிந்தராஜ் மா்மமான முறையில் உயிரிழந்தாா். கோவிந்தராஜ் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அந்த வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்ய வேண்டி கோரிக்கை விடுத்தும் அதை செயல்படுத்தாத பெரம்பலூா் மாவட்டக் காவல் துறையை கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் முழக்கமிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.