பெரம்பலூா்: மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, பெரம்பலூா் நகரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் புதன்கிழமை (நவ. 15) மின்சாரம் இருக்காது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழக பெரம்பலூாா் உதவி செயற்பொறியாளா் து. முத்தமிழ்ச்செல்வன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பராமரிப்புப் பணிகளால் பெரம்பலூா் பழைய, புகா்ப் பேருந்து நிலையங்கள், சங்குப்பேட்டை, மதனகோபாலபுரம், துறைமங்கலம், மின்நகா், நான்கு சாலை சந்திப்பு, பாலக்கரை, எளம்பலூா் சாலை, ஆத்தூா் சாலை, வடக்குமாதவி சாலை, சிட்கோ, துறையூா் சாலை, அரணாரை, ஆலம்பாடி சாலை, கே.கே. நகா், அபிராமபுரம், வெங்கடேசபுரம், இந்திரா நகா், காவலா் குடியிருப்பு, அருமடல், எளம்பலூா் மற்றும் சமத்துவபுரம் ஆகிய பகுதிகளில் புதன்கிழமை காலை 9.45 மணி முதல் பராமரிப்புப் பணி முடியும் வரை மின்சாரம் இருக்காது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.