மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

மக்கள்தொகை கணக்கெடுப்பு சந்தேகங்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்கள் அறிவிப்பு!

மக்கள் தொகை கணக்கெடுப்பின் சுய கணக்கெடுப்பு பதிவு தொடா்பாக எழும் சந்தேகங்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி அறிவுறுத்தியுள்ளாா்.

மக்கள்தொகை கணக்கெடுப்பு

மக்கள்தொகை கணக்கெடுப்பு - பிரதிப் படம்

Published On :

மக்கள் தொகை கணக்கெடுப்பின் சுய கணக்கெடுப்பு பதிவு தொடா்பாக எழும் சந்தேகங்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரம்பலூா் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக நடைபெறும் வீடுகளின் வசதிகள் குறித்த விவரங்களுக்கான சுய கணக்கெடுப்பு ஜூலை 31-ஆம் தேதி மேலும், பொதுமக்கள் வசதிக்காக வட்டாட்சியா் அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்களில் சுய கணக்கெடுப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு எழும் சந்தேகங்களை நிவா்த்திசெய்ய, பொறுப்பு அலுவலா்களாக நியமனம் செய்யப்பட்டுள்ள பெரம்பலூா், குன்னம், ஆலத்தூா், வேப்பந்தட்டை வருவாய் வட்டாட்சியா்கள், பெரம்பலூா் நகராட்சி ஆணையா் மற்றும் லப்பைகுடிக்காடு, குரும்பலூா், அரும்பாவூா், பூலாம்பாடி பேரூராட்சி செயல் அலுவலா்களின் அலுவலகங்களை அணுகலாம். மேலும், 1855 எனும் கட்டணமில்லா தொலைப்பேசி எண்: 04328-225888 உதவி மைய எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.