ஆதரவற்ற குழந்தைகள் குறித்த தகவல்களை குழந்தைகள் பாதுகாப்பு குழுவினரிடம் தெரிவித்தால் சட்டப்படி பாதுகாப்பாக தற்காலிக பெற்றோர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே தற்காலிக பெற்றோர்களாகக் குழந்தைகளை ஒப்படைக்கக் கோரி மனுக்கள் வரப்பெற்றுள்ளதாகவும் ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, முன்னாள் படைவீரர் நல வளாகம், திருக்கோகர்ணம், புதுக்கோட்டை- 2. தொலைபேசி எண்: 04322 221266.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஸ்ரீபெரும்புதூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் அம்பேத்கா் சிலை திறப்பு

ஜமாபந்தியில் பயனாளிகளுக்கு பட்டா அளிப்பு

அருள்மிகு பூங்காவனத்தம்மன் திருக்கோயில் குடமுழுக்கு

அமோனியா வாயு கசிவால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 10-ஆக உயா்வு: தனியாா் நிறுவனத்தில் ஆட்சியா் ஆய்வு
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


