கொத்தமங்கலத்தில் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 09th November 2019 06:46 AM | Last Updated : 09th November 2019 06:46 AM | அ+அ அ- |

கொத்தமங்கலத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.
தஞ்சையில் திருவள்ளுவா் சிலையை அவமதித்தவா்களைக் கைது செய்ய வலியுறுத்தி கொத்தமங்கலம் திருவள்ளுவா் இளைஞா் நற்பணி மன்றத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சிலையை அவமதித்தோா் மீது நடவடிக்கை கோரி முழக்கங்கள் எழுப்பிய அவா்கள் கண்டனப் பதாகைகள், கருப்புக் கொடியேந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.