பதவி உயா்வு ஆணைகள் வழங்கல்
By DIN | Published On : 09th November 2019 11:47 PM | Last Updated : 09th November 2019 11:47 PM | அ+அ அ- |

புதுக்கோட்டை மாவட்டத்தில் கிராம உதவியாளா்களாக இருந்து கிராம நிா்வாக அலுவலா்களாக பதவி உயா்வு பெற்றவா்களுக்கான ஆணைகளை சனிக்கிழமை வழங்கிய மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி.